RRB NTPC Recruitment 2025

RRB NTPC Recruitment 2025 – Apply Online for 8868 Railway NTPC Jobs | ரயில்வே NTPC பணியிடங்கள் 2025

RRB NTPC Recruitment 2025 வழியாக இந்திய ரயில்வே துறையில் புதிய NTPC (Non-Technical Popular Category) Recruitment 2025 அறிவிப்பு வெளியானது.இந்த அறிவிப்பு மூலம் மொத்தம் 8868 பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.12th Pass மாணவர்கள் மற்றும் Any Degree qualified candidates இருவரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முக்கிய தகவல்கள் / Key Highlights விவரம் (Details) தகவல் (Information) Recruitment Name RRB NTPC Recruitment 2025 Organization Railway Recruitment Board (RRB), Indian Railways…

மேலும் படிக்க