SBI Clerk Recruitment 2025 – 5180 ஜூனியர் அசோசியேட் வேலைவாய்ப்பு
State Bank of India (SBI) தற்போது Clerk (Junior Associates) பணியிடங்களுக்கு 2025ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 5180 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் இந்த வேலைவாய்ப்புகள் உள்ளன. SBI Clerk Notification 2025 படி ஏதேனும் ஒரு டிகிரி (Any Degree) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 06.08.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2025
அதிகாரப்பூர்வ இணையதளம்: www.sbi.co.in
Table of Contents
SBI Clerk Recruitment 2025 முக்கிய விவரங்கள்
| விவரம் | தகவல் |
|---|---|
| அமைப்பு | State Bank of India (SBI) |
| பணி பெயர் | Junior Associates (Customer Support & Sales) |
| மொத்த காலியிடங்கள் | 5180 |
| விண்ணப்பிக்கும் முறை | Online |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| விண்ணப்பிக்கும் கடைசி தேதி | 26.08.2025 |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | www.sbi.co.in |
SBI Clerk Vacancy 2025 Circle Wise
- Gandhinagar – 220
- Amaravati – 310
- Bengaluru – 270
- Bhopal – 320
- Bhubaneswar – 190
- Chandigarh/ New Delhi – 138
- Chandigarh – 312
- Chennai – 380
- Hyderabad – 250
- Jaipur – 260
- Kolkata – 320
- Lucknow/ New Delhi – 514
- Maharashtra/ Mumbai Metro – 476
- Guwahati – 257
- Maharashtra – 20
- New Delhi – 296
- Mumbai Metro – 14
- Patna – 390
- Thiruvananthapuram – 250
மொத்த காலியிடங்கள் – 5180
தகுதி (Eligibility Criteria)
- விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும்.
- இறுதி ஆண்டில் படிக்கும் மாணவர்கள் Eligible அல்ல (Notification PDF பார்க்கவும்).
வயது வரம்பு (Age Limit)
- குறைந்தபட்சம்: 20 வயது
- அதிகபட்சம்: 28 வயது
வயது தளர்வு (Age Relaxation):
- SC/ST – 5 வருடங்கள்
- OBC – 3 வருடங்கள்
- PWD (Gen/EWS) – 10 வருடங்கள்
- PWD (SC/ST) – 15 வருடங்கள்
- PWD (OBC) – 13 வருடங்கள்
- Ex-Servicemen – சேவையில் இருந்த வருடங்கள் + 3 வருடங்கள்
- Widows/Divorced Women – 7 வருடங்கள் (அதிகபட்சம்: UR – 35, OBC – 38, SC/ST – 40)
SBI Clerk Selection Process 2025
SBI Clerk தேர்வு இரண்டு நிலைகளில் நடைபெறும்:
- Preliminary Exam (Prelims)
- Main Exam (Mains)
Prelims தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே Mains-க்கு செல்ல முடியும்.
SBI Clerk Salary 2025
- Starting Basic Pay: ₹26,730/- (₹24,050 + Increment)
- Pay Scale: ₹24,050 – ₹64,480/-
- DA, HRA, Medical & Allowances அனைத்தும் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் (Application Fee)
- SC/ST/PWD – கட்டணம் இல்லை
- General/EWS/OBC – ₹750/-
SBI Clerk Exam Date 2025
- Preliminary Examination – September 2025 (Tentative)
- Mains Exam Date – விரைவில் அறிவிக்கப்படும்
SBI Clerk Recruitment 2025 விண்ணப்பிக்கும் முறை
- SBI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் www.sbi.co.in
- Careers பகுதியில் Current Openings தேர்வு செய்யவும்.
- SBI Clerk Notification 2025 PDF-ஐ download செய்து கவனமாக படிக்கவும்.
- ஆன்லைன் விண்ணப்ப link-ஐ click செய்து form-ஐ நிரப்பவும்.
- Application Fee செலுத்தி Submit செய்யவும்.
- Application printout எடுத்துக் கொள்ளவும்.
SBI Clerk 2025 Notification & Apply Online
- SBI Clerk Notification 2025 PDF – Click Here
- SBI Clerk Online Application Form – Click Here
வேலைவாய்ப்பு அப்டேட்ஸ் பெற
எங்கள் WhatsApp குழுவில் சேரவும்: Join Now
எங்கள் Telegram சேனலில் Join செய்யவும்: Join Now
மேலும் வேலைவாய்ப்பு செய்திகள்
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025 – 2513 காலியிடங்கள்
க்ளார்க், உதவியாளர், மேற்பார்வையாளர் பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இங்கு பார்க்க: தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025 – இப்போதே விண்ணப்பிக்க
3 thoughts on “SBI Clerk Recruitment 2025 – 5180 ஜூனியர் அசோசியேட் வேலைவாய்ப்பு”